நவகத்தேகம நவோதயா பாடசலையின் ஒழுக்காற்று விவகாரங்களுக்கு பொறுப்பான ஆசிரியையை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கைதான மாகாண சபை உறுப்பினர் ஆனமடுவை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்தே ஐந்து இலட்சம் ரூபா இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் தினமும் காலை 9மணி முதல் 12 மணிக்கிடையில் கையொப்பம் இடவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment