புனித ரமழானை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சி புனித ரமழானை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாபெரும் இஸ்லாமியப் போட்டி நிகழ்ச்சியொன்றை நவமணி பத்திரிகையும் துறைசார் நிபுணர்கள், மார்க்க அறிஞர்கள் குழுவும் இணைந்து நடாத்தத் தீர்மானித்துள்ளனர்.
இப்போட்டியில் சகல இன மக்களும் பங்குபற்றலாம் எனவும் ஜூலை மூன்றாம் வாரம் ஆரம்பமான இப்போட்டி தொடர்ந்து 16 வாரங்களுக்கு இடம்பெறவுள்ளதுடன் இப்போட்டி தொடர்பான விபரங்களும் கேள்விகளும் நவமணி பத்திரிகையில் தொடர்ந்து வெளிவரும். என விநியோக முகாமையாளர் எம்.ஏ.எம்.ஸப்றின் தெரிவித்தார்.
இந்த போட்டியின் முதற் பரிசு - உம்ரா வாய்ப்பு இன்றேல் அதற்கு ஈடான பணத் தொகையை வழங்கப்படும். 2 முதல் 10 வரையிலான இடங்களைப் பெறுவோருக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட இருப்பதுடன் இதில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் ஏனையோருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment