பாலமுனை முஹம்மட் அனீஸ் அம்பாறை மாவட்ட சாமாதான நீதவானாக சத்தியபிரமாணம்.

(பைஷல் இஸ்மாயில்)

பாலமுனை 4 ஆம் பிரிவிவைச் சேர்ந்த அப்துல் ஜெமில் முஹம்மட் அனீஸ் அம்பாறை மாவட்ட சாமாதான நீதவானாக அண்மையில் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், கல்விவட்ட உறுப்பினருமாவார்.

அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழக்தின் ஆரம்பகால வீரரும், தற்போதைய ஆலோசகருமான இவர் பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய அபிவிருத்திச் சங்க குழுவின் செயலாளரும், 4 ஆம் சிவில் பாதுகாப்பு உறுப்பினருமாவார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மர்ஹும் அல் ஹாஜ் ஏ.பி.அப்துல் ஜெமில் ஜே.பி மரைக்கார் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்) ஹாஜியானி யூ.எல்.மரியங்கண்டு தம்பதியின் புதல்வராவார். அட்டாளச்சேனை பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உதவி முகாமையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :