இந்தியாவுக்கு வருமாறு SLMC க்கு மேனன் அழைப்பு,திங்கள் கட்சியின் அவசரக்கூட்டம்

மாகாணசபைத் தேர்தல், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிங்சங்கர் மேனனுடனா சந்திப்பு உட்பட முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக ஆராயும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் வியூகங்கள், வேட்பாளர்கள் தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது. சிவசங்கர் மேனனுடனான சந்திப்பு, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பாகவும் இங்கு ஆராயப்படவுள்ளதாக மு.கா. பொதுச் செயலாளர் ஹஸன் அலி  தெரிவித்தார்.

அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :