நீங்கள் தோகா கத்தாரில் இருக்கிறீர்களா? இதனைக்கட்டாயம் படியுங்கள்.

கத்தார் நாட்டில் வசிக்கும் எவரேனும், வெளியே செல்லும் போது தனது அடையாள அட்டையை அல்லது இங்கு வசித்திருப்பதை உறுதி செய்யுமாறு உள்ள ஏதும் உறுதிப் பத்திரத்தை எடுத்துச்செல்ல தவறினால் கத்தார் அரசு அந்நபரிடம் இருந்து 10,000 கட்டாரி ரியால்களை அபராதமாக அறவிடும் என அறிவித்துள்ளது.

ஆகவே தயவு செய்து, நீங்கள் வெளியில் செல்லும் போது, உங்களது சகல பொருட்களையும் அவதானிப்பதோடு, உங்கள் அடையாள அட்டையினையும் வைத்துள்ளீர்களா என்பதை அவதானித்து,

உடன் எடுத்துச் செல்லவும்.

அதே போன்று, எவரேனும் தனது ஸ்பொன்ஸரிடமிருந்து (Sponsor) வெளியேறி திக்குத் தெரியாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்வது அரசுக்குத் தெரிந்தால், உதவி செய்தவருக்கு குறைந்த பட்சம் 2 வருட சிறைத் தண்டனையும் 10,000 கட்டாரி ரியால்கள் அபராதமாகவும் அறவிடப் படும், அல்லது அதில் ஏதாவது ஒரு தண்டனைக்கு உள்ளாக்கப் படுவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :