( எஸ்.அஷ்ரப்கான் )
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை கடந்த 2011 -2012 புனிதமிகு
ரமழான் காலங்களில் நடாத்திய “ ரமழான் வசந்தம் ” நிகழ்ச்சியில் கல்முனைப்
பிரதேச பிரபல பத்திரிகை முகவரான ஹனீபா டீ றுாம் உரிமையாளர் எம்.எச்.
நௌபீர் வெற்றிபெற்றுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை புனிதமிகு ரமழான்
காலங்களில் “ ரமழான் வசந்தம் ” எனும் விசேட நிகழ்ச்சியை நடாத்தியது.
இதில் ஆயிரக்கணக்கான நேயர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அதிஷ்டசாலிகளாக
தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு பெறுமதி மிக்க புத்தகம் மற்றும்
சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை 50 பேருக்கு வழங்கப்பட்டு மீதமானவர்களுக்கான பரிசில் இவ்வாரம் வழங்கப்பட்டது.
இந்த போட்டி நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம்
சேவையின் பிரதான ஆலோசகரும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான அல்-ஹாஜ்
எம்.எம்.ஏ. கபூர் அவர்களின் ஆலோசனைக்கிணங்க குறிப்பிட்ட 2011-2012 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment