ஏ.எல்.எம்.நயீம்
லைலா உம்மா தீன் பௌண்டேசன் மூலம் கிழக்கு மாகாண விவசாய ,கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் சமூர்த்தி பயனாளிகளின் நூறு குடும்ப அங்கத்தவர்களுக்கு குடிநீர் இணைப்புக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் வைபவம்
அண்மையில் ஏறாவூர் சதாம் ஹுசைன் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரமுகர்கள் மேடையில் வீற்றிருப்பதையும் அமைச்சர் நசீர் அஹமட் உரையாற்றுவதையும் தலைமை வகித்த அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எல்.அபுல்ஹசன் உரையாற்றுவதையும் அமைச்சர் சமூர்த்திப் பயனாளி ஒருவருக்கு குடிநீர் அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment