
இக்பால் எம் பிஹாம்
சரத் வீரசேகர (சவீர பதனம) பவுண்டேசன் ஏற்பாட்டில் இன்று (28.07.2013) அம்பாரையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது.
பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அங்கவீனர் ஒருவருக்கு இருக்கை நாற்காலி வழங்குவதனையும் பல அமைப்புக்களுக்கு நீர்த் தாங்கிகள் வழங்குவதனையும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படத்தில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment