பம்பலப்பிட்டி வர்த்தகர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மகன், ரவிந்து குணவர்த்தன நாட்டை விட்டு வெளியேற தடைவிதித்து, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரவிந்து குணவர்த்தனவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் நாட்டை விட்டு தப்பிக்க கூடும் எனவும் அதனை தடுக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

0 comments :
Post a Comment