-முஹம்மது ஜதீர்-
கடந்த 25.07.2013 மற்றும் 26.07.2013திகதிகளில் மாலைதீவில் புலம் பெயர்ந்த இலங்கை முஸ்லீம் சமூகத்தினால்(Expatriate Muslim Community in Maldives (EMCM) Sri Lankan forum)ஏற்பாடு செய்யப்பட்டு இனிதே நடைபெற்ற ரமழான் கால மாபெரும் சொற்பொழிவின் சில புகைப்படங்கள்
25.07.2013 வியாழன் இரவு நோன்பும் உடல் ஆரோக்கியமும் என்ற தலைப்பிலும் அதைத் தொடர்ந்து26.07.2013 வெள்ளிக்கிழமை இஸ்லாம் கூறும் பெண்கள் உரிமைகள் என்ற தலைப்பில் இலங்கையின் தலை சிறந்த உலமாக்களில் ஒருவரான அஷ் ஷெய்க் சுஹைப் தீனி (Ash Sheikh Shuaib Dheeni) அவர்களால் இரண்டு நாள் ரமழான் கால சொற்பொழிவு நடைபெற்றது
0 comments :
Post a Comment