இம்போட்மிரர் நடாத்திய ரமழான் கேள்வியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு






-எம்.பைஷல் இஸ்மாயில்-ம்போட்மிரர் இணையத்தளம் நடத்தும் ரமழான் கேள்வி பதில் நிகழ்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும், இப்தார் நிகழ்வும் இன்று (29) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் அணுசரணை வழங்கிய நளீம் ரேடர்ஸ் உரிமையாளர் ஏ.எல்.நளீம் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இம்போட்மிரர் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.

இதில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஏறாவூர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் பரிசில்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :