நாளாந்தம் 10,000 ரூபாவிற்கும் மேல் இலஞ்சமாகப் பெற்ற நேரக்கணிப்பாளர் கைது


லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு - கோட்டை பெஸ்டியன் மாவத்தை, தனியார் பஸ் தரிப்பிட நேரக்கணிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்ச்சியாக தனியார் பஸ்களிடம் இலஞ்சம் பெற்று வந்ததாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நேரக்கணிப்பாளர்நாளாந்தம் 10,000 ரூபாவிற்கும் அதிக பணத்தை இலஞ்சமாகப் பெற்று வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :