கடலுக்குச்சென்ற படகு ஒன்று மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது


ம்பலாங்கொட கடற்பரப்பில் இருந்து மீன்பிடி தொழிலுக்குச் சென்ற படகு ஒன்று மீனவர்களுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

9 பேர் அடங்கிய குறித்த மீன்பிடி படகு நேற்று (10) காலை கடலுக்குச் சென்றுள்ளது.

நேற்று மாலை கரைக்கு வரவேண்டிய குறித்த படகு இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன்பிடி படகை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :