கல்முனை றோயல் வித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

( நவாஸ் ஸரீப்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு
மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் கல்முனை கிறீன்ட் பீல்ட் வீட்டுத்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள றோயல் வித்தியாலயத்தின் முதலாவது பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று புதன்கிழமை (12)றோயல் கல்லுாரி அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில் இடம்பெற்றது

உறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக்குழுத்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ்,கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். ஹாஸீம்,மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி பி.எம்.எம்.பாறுாக்,கிறீன்ட் பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர் ஏ.எல்.எம். கபூல்ஆஸாத் ஆகியோரும் பாடசாலை ஆசியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :