
பம்பலபிட்டி முஸ்லிம் வர்த்தகர் சியாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 42 ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் வாஸ் குணவர்த்தன நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவை ஜூன் 25 வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.ஷாப்டீன் உத்தரவிட்டதாக, அவரது வழக்கறிஞர் அஜித் பத்திரன தெரிவித்தார்.
கூலிக்குக் கொலை செய்யும் வேலையினை நீங்கள் கையில் எடுத்தால் யார் யாரை நம்புவது.... உங்களின் கருத்துக்களை எழுதலாம்.
0 comments :
Post a Comment