தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு இன்று இரவு இந்தியா செல்லவுள்ளது.


ந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு ஒன்று இன்று இரவு இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையில் இக்குழு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 13ம் திருத்தச்சட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வருமாறு கடந்தவாரம் இக்குழுவுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.

இவ்ழைப்பையேற்றே இக்குழு இன்று இந்தியா செல்லவுள்ளது. இக்குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :