இரண்டு தலைகளுடன் பிறந்திருக்கும் அபூர்வ பூனைக்குட்டி-வீடியொ இணைப்பு.

மெரிக்காவின் ஒரிகோனில்  இரண்டு தலைகளுடன் அபூர்வ பூனைக்குட்டியொன்று பிறந்துள்ளது.
இரண்டு தலைகளுடன் பூனைக்குட்டியொன்று பிறந்துள்ளதென தனது பிள்ளைகள் தன்னிடம் கூறியபோது அதனை தான் நம்பவில்லை என தாய் பூனையின் எஜமானாரான பெண் கூறியுள்ளார்.
இந்த பூனைக்குட்டிக்கு டியுசி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டு தலைகளுடன் காணப்பட்ட பூனைக்குட்டியை அதன் தாய் சேர்த்துக்கொளளாத காரணத்தினால் வீட்டில் தன்னுடனேயே வளர்க்கப்போவதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :