அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட கூட்டம் நேற்றுஞாயிற்றுக்கிழமை (23) ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலைய கேட்போர்கூடத்தில் சம்மேளனத் தலைவர்மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே இராணுவத்தினர் குறிப்பிட்ட
இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்
சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு நடாத்துவது பற்றிய முக்கிய விடயங்கள்
பற்றியே ஆராயப்பட்டது.
இதேவேளை, அன்றைய தினம் தேசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர்எம்.எஸ்.எம். ஜஃபர் தலைமையில் பொத்துவில் அறுகம்பை ஹோட்டலில் நடைபெற்றஊடகவியலாளர்களின் தொழில்வாண்மை விருத்தி பயிற்சி செயலமர்விலும் என்.ஐ.வி.இனரால் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
இவ்விரு அமைப்பினரும் துறைசார்ந்த விடயங்களுக்காகவே ஒன்று கூடியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

.jpg)
0 comments :
Post a Comment