திறந்த வெளி பூங்காவொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டிருந்த எகிப்திய தம்பதிகளின் திருமணத்தை நிறுத்தியது சதி சமய பொலிஸ்.
கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் புது மணத் தம்பதிகளைப் பாதுகாப்பாக அழைத்து செல்ல முயன்ற அதே வேளை குறித்த ஏற்பாடானது சவுதி அரேபியாவின் பாரம்பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் முரணானது எனக் கூறி ஏற்பாட்டை உடனடியாக நிறுத்தப்பணிக்கப்பட்டதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment