தெற்கைப் போல் வடக்கு மாணவர்களும் சுதந்திரமான கல்வி கற்க வேண்டும்-ஜனாதிபதி


புத்தி கூர்மையான பிள்ளைகள் மற்றும் புத்தி கூர்மையற்ற பிள்ளைகள் என இந்நாட்டில் இரு பிரிவினர் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இருப்பவர்களில் அனேகர் நாட்டுக்காக சேவையாற்றுபவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

தெற்கைப் போல் வடக்கு மாணவர்களும் சுதந்திரமான கல்வியை பெற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :