பாலமுனை றனீஸ்ஆதம்
பொத்துவில் பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்
பொத்துவில் பிரதேச செயலகத்தின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலையில் இடம்பெற்ற போது உதவி பிரதேச செயலாளர் திருமதி எச்.எ.மாலினி, பிரதேச செயலக ஊழியர்கள், விஷேட அதிரடிப்படையினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சிரமதானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் படத்தில் காணலாம்.

0 comments :
Post a Comment