பெளத்த பல்கலைக்கழகத்தில் கல்வியை பூர்த்தி செய்யும் 80 வீதமானோர் காவி கலைகின்றனர்.

பெளத்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் தேரர்களில் 80 வீதமானோர் வெளியேறியதும் காவியுடையினை களைவதாக உயர்கல்வி உயர் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான பிக்குகளுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றினை நடத்திச் செல்வது தேசிய குற்றம் என தெரிவித்துள்ள அவர் இவ்வாறான நிலைமையினை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :