5 ஆவது தேசிய இளைஞர் மென்பந்து கிரிக்கெட் போட்யிடில் அட்டாளைச்சேனை அணி சம்பியன்.



(எம்.பைஷல் இஸ்மாயில்)
25 ஆவது தேசிய இளைஞர் மென்பந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்யிடில் அட்டாளைச்சேனை பிரதேச அணி அகில இலங்கை சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

வெற்றிபெற்ற இவ்வணியை வரவேற்கும் நிகழ்வு நேற்று இரவு (02) அட்டாளைச்சேனை ஒலுவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தைக்காநகர் வரை இடம்பெற்றது.

தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் அனைத்து விளையாட்டுக் கழக தலைவர் ஹம்ஸா சனூஸ் மற்றும் பலர் வரவேற்று ஒன்றினைந்து வெற்றிபெற்ற அணியினரை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :