ஒடிசாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ டாக்டர் சோம்நாத் பரிதா(71). இவர் தனது மனைவியை கொலை செய்து 300 துண்டுகளாக வெட்டி, அவரது உடலை மறைக்க முயன்றுள்ளார்.
இவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் இவர்கள் தனியாக வசித்து வருகின்றனர்.
வீட்டில் இருந்து நாற்றம் வந்ததை அடுத்து பொலிசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சோம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து சோம்நாத்திடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.jpg)
0 comments :
Post a Comment