ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது வருடாந்த மாநாடு-விபரம்.

Ameen2158_1043342216989_684_nஎம்.அஷ்ரப்கான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது வருடாந்த மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இன்று நடைபெற்றபோது 2013/2014ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவராக என்.எம்.அமீன் அவர்கள் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக கல்முனை றிப்தி அலி போட்டியின்றி தெரிவாகியுள்ளார். 
பொதுச் செயலாளர் பதவிக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் றிப்தி அலி என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாளராக ஹனீபா எம்.பாயிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செயற்குழு உறுப்பினர்கள்:

எம்.பி.எம்.பைரூஸ்
எம்.எப்.றிபாஸ்
பலீலுர் ரஹ்மான்
கலைவாதி கலீல்
றசீத் எம் ஹபீல்
எஸ்.எம்.எம்.முஸ்தபா
ஹில்மி மொஹம்மட்
அஹம்மட் முனவ்வர்
இர்ஷாத் ஏ காதர்
தாஹா முஸம்மில்
அஸ்கர் கான்
எம்.ஏ.எம்.நிலாம்
யு.எல்.எம்.றியாஸ்
ஜாவித் முனவ்வர்
திருமதி மும்தாஜ் சரூக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :