புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலயத்திற்கு உட்பட்ட துனுக்கேஉல்ல வனஅப்புவ பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கைதான சிறுமி 14 வயதை கொண்ட தரம் 09 இல் கல்வி பயிலும் சிறுமி எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சிறுமி வீட்டிற்கு பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து எவரும் வீட்டில் இல்லாத வேளையில், அவர்களின் உறவினரின் வீட்டிலேயே சுமார் 5 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிட்டுள்ளார்.
இதேவேளை, தந்தையார் இல்லாத இந்த சிறுமியை, தாயாரின் கள்ளத் தொடர்புடன் சம்பந்தபட்ட நபரே இவ்வாறான செயற்பாட்டிற்கு தூன்டிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவத்திற்கு காரணமான நபரும் சிறுமியும் புஸ்ஸல்லாவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment