13 ஆம் திருத்தச் சட்டத்தில் SLMC உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்-UNP

13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே ஐ.தே.கவின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் அர்த்தபுஸ்ட்டியான விவாதம் ஒன்று நாட்டில் நடைபெற வேண்டும் என்று, அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :