( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
அன்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு வரும் நேருக்கடிகள் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் பல்வேருபட்ட இன்னல்களை அனுபவித்து வருகின்றனா்.
இன்நிலை பற்றி பல முஸ்லிம் தலைவர்களும் அரசியல் வாதிகளும் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் வாய் பொத்தி மௌனமாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த முன்னால் கொழும்பு பிரதி மேயர் ஆஸாத்ஸாலிக்கு சிறந்த உடல் ஆரோக்கியம் கிடைப்பதோடு இந்நாட்டு முஸ்லிம் மக்கள் வழமை போல் நிம்மதியாக வாழ வேண்டம். என்பதற்காகவும் இந்நாட்டில் ஐக்கியமும் சமதானமும் சகோரத்துவமும் மீண்டும் இனங்களுக்கிடைய வளர வேண்டும் எனவும் ஜும்ஆ தொழுகைக்குப்பின் விஸேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது,
இன்று விடுதலையாகியதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment