பௌத்த விகாரைக்கு சென்று பூஜை செய்கிறார் அசாத் சாலியின் மகள்-வீடியோ இணைப்பு.


ங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் விடுதலைக்காவும், அவர் பூரண சுகம் அடைய வேண்டும் என்றும் மொத்த முஸ்லிம் சமூகமும் ஒவ்வொரு தொழுகையில் பிராத்திப்பதோடு, நோன்பும் பிடித்து பிராத்திக்க இருக்கின்ற வேளையில் அவரது மகள் பௌத்த விகாரைக்கு பூக்கூடையுடன் சென்று அவரின் ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கிறார்.


மொத்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் ஆசாத் சாலி என பல பேர் சொல்லி வரும் வேளையில் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய அகீதாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடப்பதை என்ன வென்று சொல்வது? 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :