சம்மாந்துறை போலீஸ் ஏற்பாட்டில் வாகன விபாத்துக்களை தவிர்க்க செயலமர்வு.


பர்ஹான் 
ம்மாந்துறை போலீஸ் பிரிவின் ஏற்பாட்டில் வாகன விபாத்துக்களை தவிர்ப்போம் என்னும் தொனிப் பொரிலிலான விஷேட செயலமர்வு இன்று சம்மாந்துறை போலீஸ் நிலையத்தில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பள்ளிவாசல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இச் செயலமர்வுவில் அம்பாறை மாவட்ட போலீஸ் அதிகாரி அஜித் ரோகன கலந்து கொண்டு வாகன விபத்தில் இருந்து எவ்வாறு தவிர்ந்து கொள்வது என்பது சம்மந்தாமான விளக்க அளித்தார்.


இதன் போது வாகன விபத்தை தவிர்த்துக்கொல்வதற்க்கு அணைத்து பள்ளிவாசலும் உதவுமாறும் மார்க்க பிரச்சாரங்களில் வாகன விபாத்து தொடர்பான சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டு கோள்விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :