உங்கள் முபைல் தண்ணீரில் விழுந்து விட்டதா.?கவலை வேண்டாம் இதனைப்படியுங்கள்.

மழை காலங்களில் நமது மொபைல் தண்ணிரில் விழுந்து விடும் அல்லது நாம் தவறி தண்ணிரில் மொபைலை போட்டுவிட்டால் இனி கவலை வேண்டாம்.

அதை சரி செய்ய இதோ ஓர் எளிய வழி ஒன்று இருக்கிறது.
பெரும்பாலும் இதை யாரும் அறிய வாய்ப்பில்லை
இதோ அதை நீங்களே பாருங்கள்.....


1.தண்ணிரில் விழுந்த மொபைலை ஆன் செய்யாமல் பேட்டரியை கழற்றி, நம் வீட்டில் இருக்கும் உலர்ந்த அரிசியின் மீது வையுங்கள்.

2.பின்பு அதன்மேல் முழுமையாக அரிசியை கொட்டவும்.

3.இப்பொழுது அதை எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைக்கவும்.

4.ஒரு மணி நேரம் கழித்து மொபைலை எடுத்து பேட்டரி போட்டு ஆன் செய்யவும் இப்போது நிச்சயம் உங்கள் மொபைல் வேலை செய்யும்.மின்னல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :