நீங்கள் உங்களது ரத்தத்தை தானம் செய்பவரா? இதனைக்கட்டாயம் பாருங்கள்.



















 நீ
ங்கள் உங்களது ரத்தத்தை தானம் செய்பவரா? உங்கள் ரத்த வகை எந்தெந்த ரத்த வகையோடு சேரும் என உங்களுக்கு தெரியுமா? கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

இரத்த வகைகள்



எந்த வகையினருக்கு தரலாம்?
எந்த வகையினரிடமிருந்து பெறலாம்?
A+
A+, AB+
A+, A-. O+, O-
O+
O+, A+, B+, AB+
O+, O-
B+
B+, AB+
B+, B-, O+, O-
AB+
AB+
எந்த வகையினரிடமிருந்தும் பெறலாம்
A-
A+, A-, AB+, AB-
A-, O-
O-
எந்த வகையினருக்கும் தரலாம்
O-
B-
B+, B-, AB+, AB-
B-, O-
AB-
AB+, AB-
AB-, A-, B-, O-


நண்பர்களே, மேற்கண்ட அட்டவணையை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :