தங்களை பொலிஸார் என அறிமுகம் செய்து பணம் பறிக்கும் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் திணைக்களம் அவ்வாறு எவரையேனும் சந்தேகிக்கும் படியாக அவாதானிப்பின் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தியில் அவ்வாறான பணப்பறிப்பு சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதால் அது தொடர்பிலான முறைப்பாடுகளையும் தகவல்களையும்
0112395605 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment