காத்தான்குடி வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாவியில் வீசிய பலத்த காற்று காரணமாகவே இவர் காணாமல் போயுள்ளதுடன் குறித்த மீனவரின் வள்ளம் மாத்திரம் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
காத்தான்குடி 4ஆம் குறிச்சி குபா பள்ளிவாசலுக்கு சமீபமாகவுள்ள வாவி பிரதேசத்திலேயே இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு பொலிசார் வருகை தந்துள்ளதுடன் மீனவரை தேடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

0 comments :
Post a Comment