இப்படியும் ஒரு தண்டனை 300 மணித்தியால கட்டாய சமூக சேவை.

ரச காணியில் சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்ந்த நபருக்கு பிபிலை மஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்னூறு மணித்தியாலங்கள் கட்டாய சமூக சேவையில் ஈடுபட வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.

பிபிலையைச் சேர்ந்த மொகமட் ரியாஸ் என்பவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிபிலைப் பகுதியின் அரச காணியொன்றில் சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்வதாகக் கிடைத்த தகவலொன்றின் பேரில் பிபிலைப் பொலிஸார் குறிப்பிட்ட இடத்தினை சுற்றிவளைத்து இந்நபரைக் கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :