சவூதியில் மழை வெள்ளம் : 16 பேர் உயிரிழப்பு : 3 பேர் காணவில்லை.



























(ஜப்ராஸ்)
வுதி அரேபியாவின் றியாத் நகரில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்த வண்ணம் இருக்கின்றது. வானம் இருள் சூழ்ந்ததாகவும், கடந்த வாரத்திலிருந்து நாள்தோறும் மழை பெய்வதுமாக இருக்கிறது.
 இதனால் சில பாடசாலைகளும் இயங்கவில்லை. நேற்று இரவு (2013-05-01) பெய்த மழையிக் காரணமாக வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதைக் காணலாம்.வெள்ளம் காரணமாக இதுவரை  16 பேர்  உயிரிழப்பு   மற்றும் 3 நபர்களை காணவில்லை.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :