15 வயதுடைய பாடசாலை மாணவி தனக்குத் தானே தீவைத்து தற்கொலை.

சப்னி
டுதும்பர பொலிஸ் பிரிவில் கண்டி வீதி உடுதும்பர பிரதேச வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

15 வயதுடைய ருவந்தி கௌசல்யா என்ற பாடசாலை மாணவியே நேற்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னுடைய காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்து பெற்றோர் மாணவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உடுதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :