பாடசாலை நிருவாகத்தினரிடம் தங்கள் பிள்ளைகளை உடனே எங்களிடம் தாருங்கள் நாங்கள் எங்கும் அனுப்ப விரும்பவில்லை என்று சிலர் சண்டையிட்டு தங்களின் பிள்ளைகளைக் கூட்டிச்சென்றனர்.
ஆனால் குறிப்பிட்ட சம்மவம் தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு எந்த விடையமும் தெரியாது என்றும் இது பொய்யான வதந்தி என்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்விப்பணிப்பாளர்கள் அறிவித்தனர்.
மேலும் இராணுவத்தினரிடம் கேட்ட போது அப்படி எதுவும் நடக்க வில்லை என்று கூறினர் ஆனால் இன்று நடைபெற்ற இந்த விடையம் முற்றிலும் மக்களைக் குழப்ப இடம்பெற்ற செய்திகள் என்று மேலதிகாரிகள் கருத்துக்கூறினர்.
இம்போட் மிரர் இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த இராணுவ உத்தியோகத்தர் குறிப்பிடுகையில் குறிப்பிடப்பட்ட சம்பவம் முற்றிலும் பொய்யானவை அது பற்றி மக்களுக்கு தெரிவு படுத்துங்கள் என்றும் கூறினார்.


0 comments :
Post a Comment