(அகமட் எஸ் முகைடீன்)
கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள அயலவர்களினால் மைதானக் காணி சட்டவிரோதமாக சவீகரிக்கப்படு அமைக்கப்பட்டிருந்த சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் இன்று (27.02.2013) முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது.
சந்தாங்கேணி மைதானம் நாளுக்கு நாள் அயல்வாசிகளினால் சவீகரிக்கப்பட்டுருவது தொடர்பில் விளையாட்டுக் கழகங்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் ஆனையாளர் ஜே.லியாகத்அலி பொறியியலாளர் ஹலீம் ஜௌசி மாநகர சபை உறுப்பினர்களான ஏ.நிசார்டீன்
எச்.எம்.எம்.நபார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டபோது முதல்வரினால் மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment