உள்ளூராட்சி மன்றங்களின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விஷேட பயிற்ச்சி.


(றிபாஸ்)
உள்ளூராட்ச்சி மன்றங்களின் SLMC உறுப்பினர்களுக்கான விஷேட பயிற்சிப்பட்டறை பொலன்னறுவ மாநல் கெஸ்ட் கவுசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலி தலமையில் 25.02.2013 இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கட்சியின் தேசியத் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வினை திறம்பட வழங்கினார் அரசியல் உள்ளூராட்சி சட்ட வல்லுனர் கே.சரவண பவன்.

இந்நிகழ்வில் மாநகர சபை மேயர், பிரதேச சபை தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :