முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிழையானது என்கிறார் - முஸம்மில்


முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதும் மறைத்து அணியும் புர்கா ஆடையானது மத அடிப்படைவாதத்தை பிரதிபலிப்பதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் முஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான்,ஈரான் போன்ற நாடுகளில் இவ்வாறான ஆடை அணிகள் இல்லை. 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், பங்களாதேஷின் தற்போதைய பிரதமர் மற்றும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இவ்வாறான ஆடைகளை அணிவதில்லை.
 இந்நாட்டில் அவ்வாறான ஆடை பயன்படுத்தப்படுவது அடிப்படைவாத குழுவொன்றின் நடவடிக்கையாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :