VV-ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விரைவில் அரச நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இன்று மாலை நேரம் உத்தியோகபூர்வமாக தெரியவரலாம் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வாபஸ் பெறவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.
ஹலால் சான்றிதழை உலமா சபையிடம் இருந்து மீளப்பெற்று அதனை அரச நிறுவனம் ஒன்றினூடாக வழங்க அரசு தீர்மானித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
.இது தொடர்பில் இன்று மாலை நேரம் உத்தியோகபூர்வமாக தெரியவரலாம் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வாபஸ் பெறவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.
ஹலால் சான்றிதழை உலமா சபையிடம் இருந்து மீளப்பெற்று அதனை அரச நிறுவனம் ஒன்றினூடாக வழங்க அரசு தீர்மானித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment