மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.


மேலும்  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிஇ கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் சசிபெருமாள்.கடந்த 29 தினங்களாக உண்ணாநிலை அறப்போராட்டத்தை மதுவுக்கு எதிராக தொடங்கியுள்ளார்.அவரது உடல் நிலைமிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத்தலைவர் திரு கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி நாளை (28.02.2013) காலை 10 மனி அளவில் உண்ணாவிரதம் இருக்கும்   திரு.சசி பெருமாள் அவர்களை மயிலாப்பூரில் அவர் தங்கியுள்ள இல்லத்தில் சந்திக்கிறார்.என்பதனை இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
மேலும் விபரங்களுக்கு ....


B.S.I.கனி 
மாநில பொருப்பாளர்
செய்தி ஊடகத்துறை 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :