Share on
எதிர்வரும் அவுஸ்திரேலிய தொடருடன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது தடவையாக மஹேல ஜயவர்த்தன இலங்கை அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு மாத்திரமே தலைவர் பதவியில் இருக்க முடியும் என மஹேல அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ள நிலையில் அணியின் புதிய தலைவராக தற்போதைய உபதலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment