சவூதி அரேபியாவில் சிறை தண்டனையை அனுபவிக்கும் ரிஸானா நபீக்கை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 4 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதி மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிபதி குமுதினி விக்ரமசிங்க இத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.
இதன்போது, 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.
0 comments :
Post a Comment