அட்டாளைச்சேனைக்கு புதிய பிரதேச சபைக்கட்டிடம்..

Share on
நெல்சிப் திட்டத்தின் மூலம் தேசத்துக்கு மகுடம் நிகழ்வையொட்டி அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கு புதிய கட்டிடம் ஒன்றுக்கான நிதி ஏற்பாடாகியுள்ளது என சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் இம்போட்மிரருக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கு என்று முன்னர் வழங்கப்பட்டிருந்த கட்டடம் சரியான வசதிகள் இல்லை என்பதாலும் அதிலேயே பொது நூலகமும் இயங்கி வருவதாலும் பிரதேச சபை தற்காலிகமாக ஜும்மா பள்ளி வாசலுக்குரிய கட்டடத்தில் இயங்கி வருகிறது எனவே இதனை நிறைவேற்றும் முகமாக புதிய கட்டிடத்தின் தேவையை நாங்கள் தெரிவித்த போது எங்களுக்கு 4.5 கோடி பணம் ஏற்பாடாகியுள்ளதாகத் தெரிவித்தார் தவிசாளர் அன்சில்.

இச்செய்தியை நீங்களும் படித்தீர்கள் என்பது எங்களுக்கு சந்தோசம் எனவே கீழே உள்ள பேஸ்புக் பக்கம் உள்ள Like இல் ஒரு கிளிக் பண்ணிவிடுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :