முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானாவின் தாயார் ஹாஜியானி சுபைதா அவர்கள் தனது 99 வது வயதில் வபாத்தானார்கள்,
இன்று ஸுப்ஹு வேளையில் ஏறாவூர் ஆதார மாவட்ட வைத்தியசாலையில் வைத்து தனது தாயார் வபாத்தானதாக நகர பிதா அலிஸாஹிர் மௌலானா அவர்கள் அறிவித்துள்ளார்.
அலிஸாஹிர் மௌலானா அவர்கள் அமெரிக்காவிலிருந்து கடந்த 2009 டிசெம்பர் 25 ஆம் திகதி நாடு திரும்பியதும் அவரது ஏறாவூர் இல்லத்திலிருந்த தாயார் ஆரத் தழுவி முத்தமிட்டதை இந்தப் படம் விளக்குகின்றது.

0 comments :
Post a Comment