களுபோவில வைத்தியசாலையில் 5ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்த நோயாளி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் சற்றுமுன்னர் தெரிவித்தன.
அந்தநோயாளி தவறிவிழுந்து விட்டாரா? இல்லையேல் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.
இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.

0 comments :
Post a Comment