Share on
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று அல்-பதுர் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் அதாஉல்லாஅகமட் ஸகி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் அதாஉல்லாஅகமட் ஸகி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments :
Post a Comment