அட்/தீகவாபி கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் அங்குள்ள நிலவரங்கள் தேவைகளை பொதுமக்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியைகள் பன்சல தேரர் ஆகியோரைச்சந்தித்து கலந்துரையாடி தேவையான உதவிகளை புதிதாக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியினைக்கொண்டு செய்து தருவதாக உறுதியளித்தார்.
Home
/
LATEST NEWS
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
முக்கிய செய்திகள்
/
அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தீகவாபி கிராமத்துக்கு விஜயம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)






0 comments :
Post a Comment